17.2.13

அன்னவாசல் கிளையில் பெண்கள் பயான்

அன்னவாசல் கிளையில் 11.02.2013  அன்று  கோல்டன் நகர் பகுதியில்  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்  சகோதரி  அஜிதா பேகம்
அவர்கள் `இஸ்லாத்தின் அடிப்படைகள்` என்ற தலைப்பில்  சிறப்புரை ஆற்றினார். அதிகமான பெண்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்....

No comments: