13.6.13

ரெத்தினக்கோட்டை கிளையில் அக்டோபர் 8 ப்ளெக்ஸ்


ரெத்தினக்கோட்டை கிளையில் 08-06-2013 அன்று 20 க்கு 10 அளவில் அக்டோபர்  8 போராட்டத்தை மக்களுக்கு தெரியப்படுத்தும்
விதமாக "அடுத்தக்கட்டப் போராட்டம்" என்ற தலைப்பில் பெரிய  ப்ளெக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ் ....

No comments: