25.2.13

முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான சுவர் ஒட்டிகள் ஒட்டப்பட்டது

முக்கண்ணாமலைப்பட்டி கிளையில்  22.2.2013  அன்று மீமிசலில்  காவல் துறையை கண்டித்து நடைபெறும் கண்டன 
ஆர்ப்பாட்டத்திற்கான விளம்பரமாக சுவர் ஒட்டிகள் முக்கண்ணாமலைப்பட்டி மற்றும் பல ஊர்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் ...

No comments: