24.2.13

அறந்தாங்கி கிளையில் மருத்துவ உதவி

அறந்தாங்கி கிளையில் 18/02/2013 அன்று ஒரு கர்ப்பிணி பெண்ணின் சிகிச்சைக்காக மருத்துவ உதவி தொகை ரூபாய்
3500 அறந்தாங்கி கிளையின் சார்பாக அவருடைய மகனிடம் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் ...

No comments: