7.2.13

அறந்தாங்கி கிளையில் Projector மூலம் வீடியோ ஒளி பரப்பு


அறந்தாங்கி கிளையில் 03/02/2013 அன்று மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசலில் இஷா தொழுகைக்கு பிறகு சென்னை தீவு திடலில் நடைப்பெற்ற "ஒடுக்கப்பட்டோரின் உரிமை பேரணி & மாநாடுProjector மூலம் வீடியோ ஒளி பரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்     

No comments: