25.5.13

அம்மாபட்டினம் கிளையில் மார்க்க புத்தகங்கள் வழங்கப்பட்டது

அம்மாபட்டினம் கிளையில் கோடை கால வகுப்பு நடைபெற்றது அதனை தொடர்ந்து 22-05-2013அன்று மாணவர்கள் அனைவருக்கும் சுமார் ரூபாய் 5600 மதிப்பிலான இஸ்லாமிய மார்க்க புத்தகங்கள் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

வழங்கிய புத்தகத்தின்  விபரம் 

இஸ்லாமிய அடிப்படை கல்வி =35
இஸ்லாமிய ஒழுகங்கள்             =32
துவாக்களின் தொகுப்பு                =32
மனனம் செய்யோம்                      =32
பெண்களுக்குரிய சட்டம்            =32

No comments: