23.5.13

முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் புதிய நூலகம்

 முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் 21.05.2013  அன்று  ஆய்ஷா சித்திகா(ரலி) மதரசாவில் புதிய  நூலகம் துவங்கப்பட்டது. இதில்
 அனைத்து தலைப்பு மார்க்க புத்தகங்கள் மற்றும் ஹதிஸ் நூல்கள் ஆகியன மக்கள் பயன் பெற வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.... 

No comments: