12.6.13

கல்வி உதவித்தொகையை பெறுவதற்கான சிறப்பு வழிகாட்டி முகாம்.

அளவற்ற  அருளாளனும் நிகரில்லா அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அரசு வழங்கும் கல்வி உதவித்தொகையை  பெறுவதற்கான மாபெரும் சிறப்பு வழிகாட்டி முகாம்.

நாள்:இன்ஷா அல்லாஹ் 
நேரம்:மாலை 4 மணி 
இடம்:மஸ்ஜிதுத்தவ்ஹீத் அம்மாபட்டினம்
இந்த முகாமில் சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமுதாயத்தை சார்ந்த ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும்   மாணவ மாணவியருக்கு அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையை எவ்வாறு பெறுவது என்ற வழிகாட்டலும்,மேலும் விண்ணப்பமும் வழங்கப்படுகிறது  நமது சமுதாயத்தை சேர்ந்த பெற்றோர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்  கொள்ளுமாறு அன்புடன் அழைப்பது. 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் 
அம்மாபட்டினம் (கிளை)
புதுக்கோட்டை மாவட்டம் 

No comments: