16.6.13

புதுக்கோட்டை கிளையில் பெண்கள் பயான்

புதுக்கோட்டை கிளையில் 13.6.13 அன்று  அய்யனார்புரத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் "மண்ணறை வாழ்கை "
என்ற தலைப்பில் சகோதரி “’ஆலிமா நிஷா”” அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....

No comments: