9.6.13

முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் பிரச்சுரம் விநியோகம்

முக்கண்ணாமலைப்பட்டி கிளையில்   7.06.2013 அன்று `786 என்றால்  என்ன ?` என்ற தலைப்பில்  முக்கண்ணாமலைப்பட்டி பகுதியில் வீடு வீடாக சென்று  பிரச்சுரம்  விநியோகம் செய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ் 

No comments: