22.9.10

காசிம்புதுப்பேட்டை கிளையில் பித்ரா விநியோகம்!!


புதுக்கோட்டை மாவட்டம் காசிம்புதுப்பேட்டை கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 8500 மதிர்பிற்கு 40 ஏழை குடும்பங்களுக்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

No comments: