25.11.11

''நிர்வாகிகளின் பண்புகள்'' தர்பியா பயிற்சி!!கறம்பக்குடி கிளை


புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கிளையில் கடந்த 19-11-2011 அன்று கிளை நிர்வாகிகளுக்கான தர்பியா பயிற்சி முகாம் நடைபெற்றது..இதில் பேச்சாளர் முஜாஹித் அவர்கள் நிர்வாகிகளின் பண்புகள் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்..இதில் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..அல்ஹம்துலில்லாஹ்!!. 

No comments: