27.6.12

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் 17.6.12 அன்று மாவட்ட தலைவர் அப்துல் குத்துஸ் அவர்களின் தலைமையில்  அறந்தாங்கி தௌஹீத் மர்கஸில் நடைபெற்றது.இதில் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டார்கள் . மாவட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட பொருளாதாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. துவாவுடன் ஆலோசனைக்கூட்டம் முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ் ...

No comments: