21.6.12

புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக ஆலோசனைக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக அரசர்குளம் கிளையில்18.06.2012  அன்று மாலை சகோதரர் முகமத் அலி மாவட்ட துணை செயலாளர் அவர்களின் தலைமையில் கிளையின் ஆலோசனைக்கூட்டம்  நடைபெற்றது. இதில் கிளையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கிளை நிர்வாகிகள்  அனைவரும் கலந்துகொண்டார்கள் .  அல்ஹம்துலில்லாஹ்..

No comments: