28.6.12

முக்கன்னாமளைப்பட்டி கிளையின் சார்பாக இலுப்பூரில் பெண்கள் பயான்

முக்கன்னாமளைப்பட்டி  கிளையின் சார்பாக 23.6.12 அன்று  கிளை இல்லாத ஊர் (இலுப்பூருக்கு) சென்று பெண்கள் பயான் நடத்தினார்கள். இதில் சகோதரர் அதிரை உமர் அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.....

No comments: