12.2.13

முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் பெண்கள் பயான்


முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் 09.02.2013  அன்று  `சுமையா  (ரலி) பெண்கள் மதரசாவில் வாரந்திர  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அதிரை உமர் அவர்கள்  ` சூரத்துல் ரஹத் அத்தியாயம் பற்றி   என்ற  தலைப்பில்  சிறப்புரை ஆற்றினார்.அல்ஹம்துலில்லாஹ் ......

No comments: