25.2.13

முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் பெண்கள் பயான்

முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் 18.02.2013 அன்று புதுநகர் ஆயிஷா (ரலி) மதரசாவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்
 சகோதரி  """"நபிலா ""அவர்கள் `""சஹாபாக்களின் வாழ்கையும் நமது நிலையும் ""` என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அதிகமான பெண்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் ...

No comments: