25.2.13

முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் பெண்கள் பயான்

முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் 22.02.2013  அன்று  வடக்குத்தெரு பாத்திமா (ரலி) மதரசாவில்  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்
 சகோதரி  "'அஜிதா பேகம்"" அவர்கள் ""`இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்  """` என்ற தலைப்பில்  சிறப்புரை ஆற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ் ...

No comments: