28.4.14

அறந்தாங்கி கிளை - ப்ரொஜெக்டர் தாவா 25.4.14




அறந்தாங்கி தமிழ்நாடு  தவ்ஹூத் ஜமாஅத் கிளை சார்பில் 25/4/2014 அன்று அப்துல் ஹமீது தெருவில் உள்ள  தாலிஃப் அப்பார்ட்மென்டில் புரொஜெக்டர் மூலம் சகோ.அல்தாபி அவர்களுடைய பயான் ஒளிபரப்பு செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்

No comments: