28.4.14

அறந்தாங்கி கிளை -கோடைகால இஸ்லாமிய பயிற்சி முகாம்














அறந்தாங்கி தமிழ்நாடு தவ்ஹூத் ஜமாஅத் கிளை சார்பில் கோடைகால இஸ்லாமிய பயிற்சி முகாம் 27/4/2014 லிருந்து 7/5/2014 வரை நடைபெறுகிறது.இந்த பயிற்சி முகாமில்  52 மாணவர்கள் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.


No comments: