23.12.14

ஆலோசனைக்கூட்டம் கறம்பக்குடி கிளை


கறம்பக்குடி கிளையின் சார்பாக கடந்த 21.12.2014 ஞாயிற்றுகிழமை அன்று இஷா தெழுகைக்கு பிறகு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது இதில் பள்ளிவாசலை விரிவுபடுத்துதல் தொடர்பாக முக்கிய ஆலோசனையும் முடிவும் எடுக்கப்பட்டன அல்ஹம்துலில்லாஹ்

No comments: