9.3.16

மெகா போன் பிரச்சாரம்-முக்கண்ணாமலைப்பட்டி 28-2-2016

முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் 28-2-2016 அன்று மகரிப் தொழுகைக்கு பிறகு மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது  இதில் சபியுல்லாஹ் அவர்கள் இறையச்சம்  என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

No comments: