22.11.11

புதுக்கோட்​டை மாவட்ட சூப்பிரண்ட் தமிழ்சந்தி​ரனுக்கு திருக்குர் ஆன் தமிழாக்கம்​!!


புதுக்கோட்டையில் கடந்த 21-11-2011 அன்று புதிதாக பதவி ஏற்ற சூப்பிரண்ட் தமிழ்சந்திரனுக்கு  திருக்குர் ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது..இதை மாவட்ட தலைவர் நூர் முகமது அவர்கள் வழங்கினார்..அல்ஹம்துலில்லாஹ்!!

No comments: