27.6.12

முக்கண்னாமளைப்பட்டியில் பிரசுரம்விநியோகம்

முக்கண்னாமளைப்பட்டி கிளையில் 21.06.2012 அன்று மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் கல்வி உதவி தொகை பெறுவது பற்றிய விபர பிரசுரம் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

No comments: