27.6.12

ஆலங்குடியில் நோட்டீஸ் விநியோகம்

ஆலங்குடி  கிளையில் 22.06.2012 அன்று மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் கல்வி உதவி தொகை பெறுவது பற்றிய விபர நோட்டீஸ்  வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

No comments: