27.6.12

புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாகதர்பிய மற்றும் கிளை சீரமைப்பு

புதுக்கோட்டை  மாவட்டத்தின் சார்பாக அம்மாப்பட்டினம் கிளையில
24 .06 .2012 அன்று தர்பிய மற்றும் கிளை  சீரமைப்பு நடைபெற்றது. இதில் சிறப்பு பேச்சாளர் கானகத்தூர் பஷீர் (தணிக்கை குழு )அவர்கள் உரையாற்றினார்கள். இதில் மாவட்ட நிர்வாகிகக்ளும் கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள். அம்மாப்பட்டினம் கிளை புதிய நிர்வாகிகள் . தலைவர்-ஷேக் தாவூத், செயலாளர்:யூனுஸ் , பொருளாளர் மதனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். துவாவுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது .அல்ஹம்துலில்லாஹ்....

No comments: