27.6.12

அறந்தாங்கியில் புத்தகங்கள் விநியோகம்

அறந்தாங்கி கிளையில்  26/6/2012 அன்று "துஆக்கள்" என்ற தலைப்பில் உள்ள 45 புத்தகங்களை  நமது சகோதரர்கள் அறந்தாங்கி அப்துல் ஹமீது தெருவில் உள்ள வீடுகளுக்கு சென்று  விநியோகம் செய்தனர் . அல்ஹம்துலில்லா  

No comments: