27.6.12

புதுக்கோட்டையில் DVD வழங்கப்பட்டது

புதுக்கோட்டை கிளையில் 25.6.12 ஒய்வு பெற்ற கல்லூரி இணை இயக்குனர் சந்தோஷ் பாபு அவர்களுக்கும் தர்மராஜ் என்ற சகோதரர்க்கும்  இறை வேதம் எது ? பைபிள் மற்றும் குரான் விவாத DVD   இரண்டு செட்  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் ....

No comments: