29.4.14

அறந்தாங்கி கிளை புரொஜெக்டர் தாவா 28.4.2014



அறந்தாங்கி தமிழ்நாடு தவ்ஹூத் ஜமாஅத் கிளை சார்பில் 28/4/2014 அன்று அப்துல் ஹமீது தெருவில் உள்ள A.N அப்பார்ட்மென்டில் புரொஜெக்டர் மூலம் பயான் ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

No comments: