28.4.14

ஆர்.புதுப்பட்டினம் கிளை நல்லொழுக்க பயிற்சி -25.04.2014





ஆர்.புதுப்பட்டினம் கிளை சார்பாக 25.04.2014 வெள்ளிகிழமை அன்று ஆண்களுக்கு நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது .இப்பயிற்சியை சகோ.முஜாஹித் அவர்கள் வழி நடத்தினார் .இதில் சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

No comments: