15.9.10

முக்கனாமலைப்பட்டி கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் மூக்கன்னாம்மலைபட்டி கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 49500 மதிப்பிற்கு 125 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

No comments: