14.9.10

ஆர் புதுப்பட்டினம் கிளையில் பித்ரா விநியோகம்!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் ஆர் புதுப்பட்டினம் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 23656 மதிப்பிற்கு 77 ஏழை குடும்பங்களுக்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.


No comments: