Showing posts with label அரசநரி. Show all posts
Showing posts with label அரசநரி. Show all posts

15.9.15

மாணவரணி மசுரா -அறந்தாங்கி கிளை 12/9/2015

அறந்தாங்கி கிளை சார்பில் 12/9/2015 அன்று உறுப்பினர் மற்றும் மாணவரணி மசுரா நடைபெற்றது , இதில் கிளை செயலாளர் தலைமையில் ஸிர்க்ஓழிப்பு மாநாடு மற்றும் தாவா பணிகள் அதிகரிப்பது சம்மந்தமாக ஆலோசனைகள் செய்யப்பட்டது  , அல்ஹம்துலில்லாஹ்....

25.4.13

அரசனரி கிளை தாவா

அரசனரி  19-4-2013 அன்று  கிளை தாவா நடைபெற்றது. இதில் சஹோதரர்"" செய்யது முஹம்மத்"" அவர்கள் ""கொள்கைவிளக்கம்"" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .. அல்ஹம்துலில்லாஹ் 

அரசநரி என்ற ஊரில் புதிய கிளை

அரசநரி என்ற ஊரில் 19-4-2013 அன்று  மாவட்ட தலைவர்  அப்துல் குத்தூஸ் மற்றும் துணை தலைவர் அப்துல் மஜீத் அவர்கள் முன்னிலையில்  புதிய கிளை துவங்க பட்டது அல்ஹம்துலில்லாஹ் .....