Showing posts with label கோபாலபட்டிணம். Show all posts
Showing posts with label கோபாலபட்டிணம். Show all posts

27.4.16

பெண்கள் பயான்-கோபால பட்டினம் கிளை 09-04-2016

கோபால பட்டினம் கிளை சார்பில் 09-04-2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சித்திக் அவர்கள் மிஹ்ராஜ் என்றதலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

                                              

பேனர் தாவா- கோபால பட்டினம் கிளை 10-04-2016

 கோபால பட்டினம் கிளை சார்பில் 10-04-2016 அன்று விபச்சாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த  6x4 பேனர்   வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

                              

17.3.16

தெருமுனை கூட்டம் -கோபாலபட்டடினம் கிளை 12-03-2016

கோபாலபட்டடினம் கிளை சார்பில் 12-03-2016 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது இதில் மத்கப்களும் மடமைகளும் என்றதலைப்பில் அனஸ் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..


15.2.16

தொடர் உரை -கோபாலபட்டினம் கிளை 07-02-2016

கோபாலபட்டினம் கிளை சார்பில் 07-02-2016 அன்று தொடர் உரை நிகழ்த்தப்பட்டது இதில் நசீர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்...




5.2.16

குரான் வகுப்பு -கோபாலபட்டினம் கிளை 03-02-2016

கோபாலபட்டினம் கிளை சார்பில் 03-02-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குரான் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்....

தொடர் பயான் -கோபாலபட்டினம் கிளை 29-01-2015

கோபாலபட்டினம் கிளை சார்பில் 29-01-2015 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகுநடைபெற்றது இதில் மீரான் வர்கள் வலிமார்கள் யார் என்ற தலைப்பில் உரைனிகள்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

பெண்கள் குழு-கோபாலபட்டினம் கிளை 26-01-2016

கோபாலபட்டினம் கிளை சார்பில் 26-01-2016 அன்று பெண்கள் குழு சார்பில் வீடு வீடாக சென்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்..

FLAX-கோபலாபட்டினம் கிளை 26-01-2016

கோபலாபட்டினம் கிளை சார்பில் 26-01-2016 அன்று கோபாலபட்டினத்தில் 10X 8 அளவிலான ஷிர்க் ஒழிப்பு மாநாடு  FLAX வைக்கப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்..

தொடர் பயான்-கோபாலபட்டினம் கிளை 25-01-2015

கோபாலபட்டினம் கிளை சார்பில் 25-01-2015 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு தொடர் பயான் நடைபெற்றது இதில் மீரான் வர்கள் வலிமார்கள் யார் என்ற தலைப்பில் உரைனிகள்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

4.2.16

பெண்கள் குழு தாவா-கோபாலபட்டினம் கிளை 25-01-2016

கோபாலபட்டினம் கிளை சார்பில் 25-01-2016 அன்று பெண்கள் குழு மூலமாக வீடு வீட சென்று இணைவைப்பை குறித்து விளக்கி தாவா செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்...

8x 4 flax -கோபாலபட்டினம் கிளை 25-01-2016

கோபாலபட்டினம் கிளை சார்பில் 25-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து 8x 4 flax வைக்கப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்...

குரான் வகுப்பு-கோபாலபட்டினம் கிளை 25-01-2016

கோபாலபட்டினம் கிளை சார்பில் 25-01-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குரான் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்...

தொடர் பயான்-கோபால பட்டினம் கிளை 24-01-2016

கோபால பட்டினம் கிளை சார்பில் 24-01-2016 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு தொடர் பயான் நடை பெற்றது இதில் நசீர் அவர்கள்  மாநாட்டின் அவசியம் என்ற தலைப்பில் உரைநிகழ்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..


இணைவைப்பு பொருட்கள் அகற்றப்பட்டது-கோபாலபட்டினம் கிளை 24-01-2016

கோபாலபட்டினம் கிளை சார்பில் 24-01-2016 அன்று சகோதரர் ஒருவருடைய வீட்டில் இணைவைப்பு பொருட்கள் அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..

பெண்கள் குழுதாவா -கோபாலபட்டினம் கிளை 24-01-2016


கோபாலபட்டினம் கிளை சார்பில் 24-01-2016 அன்று பெண்கள் குழு மூலமாக வீடு வீட சென்று இணைவைப்பை குறித்து விளக்கி தாவா செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்...

தனி நபர் தாவா-கோபாலபட்டினம் கிளை 22-01-2016

கோபாலபட்டினம் கிளை சார்பில் 22-01-2016 அன்று இஸ்லாமிய சகோதரருக்கு  ஏகத்துவ கொள்கையை விளக்கி தனி நபர் தாவா செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்..

குரான் வகுப்பு -கோபாலபட்டினம் கிளை21-01-2016

கோபாலபட்டினம் கிளை சார்பில் 21-01-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குரான் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்...

தொடர் பயான் -கோபாலபட்டினம் கிளை 20-01-2016

கோபாலபட்டினம் கிளை சார்பில் 20-01-2016 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு தொடர் பயான் நடைபெற்று வருகின்றது இதில் நசீர் அவர்கள் இணைவைப்புகள் என்ற தலைப்பில் உரைநிகழிதினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

குரான் வகுப்பு-கோபாலபட்டினம் கிளை 19-01-2016

கோபாலபட்டினம் கிளை சார்பில் 19-01-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குரான் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்..

போஸ்ட்டர்கள்-கோபாலபட்டினம் கிளை 18-01-2016

கோபாலபட்டினம் கிளை சார்பில் 18-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு வால்  போஸ்ட்டர்கள் 100 இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்...