Showing posts with label முத்துகுடா. Show all posts
Showing posts with label முத்துகுடா. Show all posts

21.6.14

புதிய ஜும்ஆ-முத்துகுடா கிளை-20.06.2014


முத்துக்குடா கிளையில் 20.06.2014 அன்று புதிய ஜும்ஆ தொடங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

22.10.13

முத்துகுடா- தெருமுனை பிரச்சாரம் - 26.09.2013

புதுக்கோட்டை மாவட்டம் முத்துகுடா கிளையில் 26.09.2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது . "இது தான் இஸ்லாம்" என்ற தலைப்பில் சகோ.மக்தும் உரையாற்றினார் .  


27.8.13

முத்துகுடா கிளை- புதிய நூலகம்

முத்துகுடா கிளையில் 23/08/2013 அன்று புதிய நூலகம் அமைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் .

24.8.13

முத்துகுடா கிளையில் மசூரா

முத்துகுடா கிளையில் 19/08/2013 அன்று கிளை மசூரா மாவட்ட தலைவர் குத்துஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளையில் தாவா பணிகளை அதிகப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

23.8.13

முத்துக்குடா கிளை- தாயத்து அறுக்கப்பட்டது

முத்துக்குடா கிளையின் சார்பாக  20.8.13அன்று சகோதரர் ஒருவர் அணிதுருந்த தாயத்து அறுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் 

9.5.13

முத்துகுடா கிளையில் ஷிர்க்குக்கு எதிராக தாவா

முத்துகுடா கிளையில் 05-05-2013 அன்று  தாயத்து ஈமானுக்கு ஆபத்து என்பதை விளக்கி ஒரு சகோதரர் கையில் கட்டியிருந்த  தாயத்து அறுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

16.4.13

முத்துகுடா கிளையில் தர்பியா


மு
த்துகுடா கிளையில் 10/04/2013 அன்று தர்பியா  நடைபெற்றது .....அல்ஹம்துலில்லாஹ்