வடக்கு அம்மாபட்டிணத்தில் பொது சொத்துகளை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருக்கும் சமூக விரோத கும்பலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மணமேல்குடி காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.மேலும் இது சம்பந்தமாக வால் போஸ்டரும் அடிக்கப்பட்டது.
மேலும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட சமூக கூடத்தை சமூக விரோதிகளிடமிருந்து மீட்டுத் தர மாவட்ட ஆட்சியாளரிடமும்,மாவட்ட SP அவர்களிடமும், புதுக்கோட்டை மாவட்ட TNTJ தலைமையில் வடக்கு அம்மாபட்டிணம் முஸ்லிம் ஜமாத்தார்கள் சந்தித்து மனு அளித்தனர்.