Showing posts with label வெட்டிவயல். Show all posts
Showing posts with label வெட்டிவயல். Show all posts

13.1.14

மாணவரணி சந்திப்பு- வெட்டிவயல் கிளை-05.01.2014


வெட்டிவயல் கிளையில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன் என்பதை விளக்கும் விதமாக மாணவரணி சந்திப்பு 05.01.2014 அன்று நடைபெற்றது மாணவரணி செயலாளர் முஜீப் அவர்கள் இதற்கான ஏற்பாடு செய்திருந்தார் சகோ.இலியாஸ் அவர்கள் சிறை செல்லும் போராட்டம் ஏன்? என்று உரை நிகழ்த்தினார் இதில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்

30.11.13

புதுக்கோட்டை மாவட்டம் வெட்டிவயல் கிளை - சுவர் விளம்பரம் 29.11.2013




















புதுக்கோட்டை மாவட்டம் வெட்டிவயல் கிளை சார்பாக 29.11.2013 அன்று ஜனவரி 28 போராட்டத்தை தெளிவுபடுத்தும் விதமாக இரண்டு இடங்களில் 17x 5 1/2 மற்றும் 25x 5 ஆகிய அளவுகளில் சுவர் விளம்பரம் செய்யபட்டுள்ளது.

22.10.13

வெட்டிவயல் - புதிய கிளை துவக்கம் 26.09.2013

புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக 26.9.13 அன்று மாவட்ட  தலைவர் அப்துல் குதுஸ் அவர்களின் தலைமயில் வெட்டிவயல் என்ற கிளை புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்.

பின்வருபவர்கள் நிர்வாகிகளாக  தேர்ந்தெடுக்கப்பட்டனர் :
கிளை தலைவர் : பிரோஸ் காண் : 8973759661
கிளை செயலாளர் : அஜ்மீர் :அலி : 8526439555
கிளை பொருளாளர் : ரிஸ்வான் :9750393351
கிளை து.தலைவர் :அனஸ் :8056434505
கிளை து.செயலாளர்:மீரான்:8760692586
கிளை மாணவரணி: மிராஜ் முஹம்மத் :9095696688
கிளை மருத்துவரணி: சித்திக் :