Showing posts with label அறந்தாங்கி. Show all posts
Showing posts with label அறந்தாங்கி. Show all posts

5.6.16

குர்ஆன் வகுப்பு-அறந்தாங்கி கிளை 22/04/2016 (TO) 25/04/2016

அறந்தாங்கி கிளை சார்பில் 22/04/2016 (TO) 25/04/2016 அன்று மஃரிப் தொழுகைக்கு 

பிறகு குர்ஆன் தர்ஜுமா வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனை பிரச்சாரம்-அறந்தாங்கி கிளை 25/04/2016

அறந்தாங்கி கிளை சார்பில் 25/04/2016 அன்று  மணிவிளான் தெரு -6ல்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ.சலிம் அவர்கள் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனை பிரச்சாரம் -அறந்தாங்கி கிளை 24/04/2016

அறந்தாங்கி கிளை சார்பில் 24/04/2016 அன்று அவுலியா நகர் பகுதி - 2 தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ.சலிம் அவர்கள் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் -அறந்தாங்கி கிளை 22/04/2016

அறந்தாங்கி கிளை சார்பில 22/04/2016 அன்று மாலை TNTJ பள்ளிவாசல் அருகில் உள்ள பழைய டைமண்ட் ஸ்கூல் திடலில் இஸ்லாமிய பெண்களுக்கான மார்க்க விளக்க பெண்கள் பயான் நடைபெற்றது.

🎤இதில் சிறப்புரையாக : A.முஜாஹித் (TNTJ மாவட்ட பேச்சாளர்)

🎤தலைப்பு : கேள்வி கேட்போம் தெளிவு பெறுவோம்

பயானை கேட்பதற்கு அதிகமான சகோதரிகளும்,தாய்மார்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்..

Attachments area

நோட்டீஸ் வினியோகம்-அறந்தாங்கி கிளை 22/04/2016



அறந்தாங்கி கிளை சார்பில 22/04/2016 அன்று தினசரி மக்தப் மதரஸா பற்றி 1000 நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான்-அறந்தாங்கி கிளை 22/04/2016



அறந்தாங்கி கிளை சார்பில 22/04/2016 அன்று பெண்கள் பயான் பற்றி 150 நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

தகவல் பலகை-2-அறந்தாங்கி கிளை 17/04/2016

அறந்தாங்கி கிளை சார்பில் 17/04/2016 ன்று தகவல் பலகை-2,ல் ஹதிஸ் எழுதி தாவா செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.



கிராம தாவா-அறந்தாங்கி கிளை 17/04/2016

அறந்தாங்கி கிளை சார்பில் 17/04/2016 ன்று செங்கரை,பொன்னாலூர், என்ற கிராமத்தில் இஸ்லாம் குறித்து விளக்கி தாவா செய்யப்பட்டு இஸ்லாமிய அடிப்படை கொள்கை என்ற தலைப்பில் சலீம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனை பிரச்சாரம்-அறந்தாங்கி கிளை 18/04/2016

அறந்தாங்கி கிளை சார்பில் 18/04/2016 அன்று  மணிவிளான் தெரு -5ல்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ.சலிம் அவர்கள் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனை பிரச்சாரம் -அறந்தாங்கி கிளை 19/04/2016

அறந்தாங்கி கிளை சார்பில் 19/04/2016 அன்று  மணிவிளான் தெரு -7ல்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ.சலிம் அவர்கள் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனை பிரச்சாரம்-அறந்தாங்கி கிளை 20/04/2016

அறந்தாங்கி கிளை சார்பில் 20/04/2016 அன்று  மணிவிளான் தெரு -6ல்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ.சலிம் அவர்கள் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

தகவல் பலகை-1-அறந்தாங்கி கிளை 21/04/2016

அறந்தாங்கி கிளை சார்பில் 21/04/2016 ன்று தகவல் பலகை-1ல் ஹதிஸ் எழுதி தாவா செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்...

தகவல் பலகை-2ல்-அறந்தாங்கி கிளை 21/04/2016

அறந்தாங்கி கிளை சார்பில் 21/04/2016 ன்று தகவல் பலகை-2ல் ஹதிஸ் எழுதி தாவா செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்..

Attachments area

தகவல் பலகை-3ல்-அறந்தாங்கி கிளை 21/04/2016

அறந்தாங்கி கிளை சார்பில் 21/04/2016 ன்று தகவல் பலகை-3ல் ஹதிஸ் எழுதி தாவா செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்..



தகவல் பலகை-4- அறந்தாங்கி கிளை 21/04/2016

அறந்தாங்கி கிளை சார்பில் 21/04/2016 ன்று தகவல் பலகை-4ல் ஹதிஸ் எழுதி தாவா செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்..





 

தகவல் பலகை-5-அறந்தாங்கி கிளை 21/04/2016



அறந்தாங்கி கிளை சார்பில் 21/04/2016 அன்று  தகவல் பலகை-5ல் பெண்கள் பயான் பற்றி அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது  அல்ஹம்துலில்லாஹ் ...

        

குர்ஆன் தர்ஜுமா வகுப்பு-அறந்தாங்கி கிளை 21/04/2016

அறந்தாங்கி கிளை சார்பில் 21/04/2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு குர்ஆன் தர்ஜுமா வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்


உணர்வு வார இதழ்-அறந்தாங்கி கிளை 22/04/2016

அறந்தாங்கி கிளை சார்பில 22/04/2016 அன்று உணர்வு வார இதழ் இந்த வாரம் 45 விற்பனை செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.


27.4.16

தகவல் பலகை-1 அறந்தாங்கி கிளை 17/04/2016

அறந்தாங்கி கிளை சார்பில் 17/04/2016 ன்று தகவல் பலகை-1,ல் ஹதிஸ் எழுதி தாவா செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்..

இலவசபுத்தகம் வினியொகம்-அறந்தாங்கி கிளை (17/04/2016)

அறந்தாங்கி கிளை சார்பில் ன்று (17/04/2016) பலன்குடி மக்களை சந்தித்து மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் 4,மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் 10 இலவசமாக வினியொகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...