5.6.16

பெண்கள் பயான் -அறந்தாங்கி கிளை 22/04/2016

அறந்தாங்கி கிளை சார்பில 22/04/2016 அன்று மாலை TNTJ பள்ளிவாசல் அருகில் உள்ள பழைய டைமண்ட் ஸ்கூல் திடலில் இஸ்லாமிய பெண்களுக்கான மார்க்க விளக்க பெண்கள் பயான் நடைபெற்றது.

🎤இதில் சிறப்புரையாக : A.முஜாஹித் (TNTJ மாவட்ட பேச்சாளர்)

🎤தலைப்பு : கேள்வி கேட்போம் தெளிவு பெறுவோம்

பயானை கேட்பதற்கு அதிகமான சகோதரிகளும்,தாய்மார்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்..

Attachments area

No comments: