Showing posts with label புதுக்கோட்டை1. Show all posts
Showing posts with label புதுக்கோட்டை1. Show all posts

13.11.15

குரான் வகுப்பு-புதுக்கோட்டை நகர கிளை 1 11/11/2015

புதுக்கோட்டை நகர கிளை 1 சாா்பாக 11/11/2015 பஜ்ர் தொழுகைக்கு பிறகு குரான் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.......

4.11.15

குரான் வகுப்பு -புதுக்கோட்டை நகர கிளை 1 2/11/2015

புதுக்கோட்டை நகர கிளை 1 சாா்பாக 2/11/2015பஜ்ர் தொழுகைக்கு பிறகு குரான் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்...

22.8.15

குரான் வகுப்பு-புதுக்கோட்டை நகர கிளை-1,17/8/2015 முதல் 21/8/2015

புதுக்கோட்டை நகர கிளை-1 சார்பாக 17/8/2015 முதல் 21/8/2015 வரை பஜ்ர் தொழுககைக்கு பின் குரான் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்...

15.6.15

தர்ஜுமா வகுப்பு-புதுக்கோட்டை கிளை-1ல் 14/06/201

புதுக்கோட்டை கிளை-1ல் 14/06/2015அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குரான் தர்ஜுமா வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ் - 

13.6.15

குரான் தர்ஜுமா-புதுக்கோட்டை கிளை 1 - 08/06/2015

புதுக்கோட்டை கிளை 1 சார்பில் 08/06/2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குரான் தர்ஜுமா வாசிகபட்டது அல்ஹம்துலில்லாஹ் - 

குரான் தர்ஜுமா-புதுக்கோட்டை கிளை 1 - 07/06/2015

புதுக்கோட்டை கிளை 1 சார்பில் 07/06/2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குரான் தர்ஜுமா வாசிகபட்டது அல்ஹம்துலில்லாஹ்.

5.6.15

இலவச நூல்கள் வழங்கி பிறமத அழைப்பு பணி - 1-5 முதல் 30-5-15 வரை - புதுகை நகர் கிளை - 1

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் புதுக்கோட்டை மாவட்ட தலைநகரில் நடைபெற்ற பொருட்காட்சியில் மாபெரும் பிறமத அழைப்பு பணி 6/5/2015 முதல் 30/5/15 வரை தொடர்ந்து 25 நாட்கள் நடைபெற்றது. அதில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய மது, விபச்சாரம், வரதட்சனை, சிசு கொலை போன்ற பல பிளக்ஸ் 10 இடங்களில் வைக்கப்பட்டது, இலவசமாக 3472 மார்க்க விளக்க நூல்களும், 40,000 துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்சியில் 120 அல்குர்ஆன் தமிழ் தர்ஜுமாவும், 800 க்கும் அதிகமான முஸ்லிம்கள் தீவிரவாதிகள்? என்ற நூலும் அடங்கும். இன்னும் 20 க்கும் அதிகமான நபர்கள் தங்களுக்கு அல்குர்ஆன் தமிழ் தர்ஜுமா அனுப்பித்தருமாறு முகவரியை கொடுத்துள்ளார்கள். இன்ஷா அல்லாஹ் அவர்களுக்கும் தலிமையிடம் பெற்று அனுப்பிவைப்போம்.

இப்பணி மாவட்ட நிர்வாகிகள் மேற்பார்வையில் புதுக்கோட்டை கிளை 1, 2 உறுப்பினர்களை கொண்டு நடைபெற்றது.  



26.5.15

மருத்துவ உதவி-புதுக்கோட்டை கிளை 125/5/2015

புதுக்கோட்டை கிளை 1ன் சார்பாக25/5/2015அன்று  கிட்னி செயலிழந்த சகோதரற்கு ஒருவருக்கு  10,000 மருத்துவ உதவி வழங்கப்பட்டதுஅல்ஹம்துலில்லாஹ்..

17.5.15

இலவச கத்னா-புதுக்கோட்டை கிளை-1(11-5-2015)

புதுக்கோட்டை கிளை-1 சார்பாக 11-5-2015அன்று மூன்று சிறுவர்களுக்கு இலவசமாக கத்னா செய்து கொடுக்கப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.


கருப்புகயிர் அகற்றம்-புதுக்கோட்டை கிளை-1

புதுக்கோட்டை கிளை-1 சார்பாக 11-5-2015 அன்று இணைவைப்பை குறித்து விளக்கி குழந்தையின்  கழுத்தில் கட்டப்பட்ட கருப்பு கயிர் அகற்ற பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.

8.5.15

புதிய சந்தா-புதுக்கோட்டை கிளை-1

புதுக்கோட்டை கிளை-1 சார்பாக 26-4-2015 மாநில பொதுகுழுவில் 17 நபர்களுக்கு உணர்வு,ஏகத்துவம்,தீன் குலபென்மணி ஆகிய இதழ்கள் புதிய சந்தா போடப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு விற்பனை-புதுக்கோட்டை கிளை-1

புதுக்கோட்டை கிளை-1ல் நான்கு வாரமாக நூறு உணர்வு விற்பனைசெய்யபட்டது அல்ஹம்துலில்லாஹ்.

ஹதிஸ் வகுப்பு-புதுக்கோட்டை கிளை -1

புதுக்கோட்டை கிளை -1ல் 1.5.20154அன்று  மக்ரிப் தொழுகைக்கு பிறகு ஹதிஸ் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்
.

திருகுர்ஆண் தர்ஜுமா வகுப்பு-புதுக்கோட்டை கிளை

புதுக்கோட்டை கிளை -1ல் 1.5.20154அன்று  திருகுர்ஆண் தர்ஜுமா வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

திருகுர்ஆண் தர்ஜுமா வகுப்பு-புதுக்கோட்டை கிளை -1

புதுக்கோட்டை கிளை -1ல் 28.4.20154அன்று  திருகுர்ஆண் தர்ஜுமா வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

திருகுர்ஆண் தர்ஜுமா வகுப்பு-புதுக்கோட்டை கிளை -1

புதுக்கோட்டை கிளை -1ல் 29.4.20154அன்று  திருகுர்ஆண் தர்ஜுமா வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

22.4.15

தகவல் பலகை-புதுகோட்டை கிளை 1

புதுகோட்டை கிளை 1-சார்பாக தகவல் பலகையில் குரான் வசனம் எழுதி தாவ செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.

கண்டன போஸ்டர்- புதுக்கோட்டை கிளை-1

 புதுக்கோட்டை கிளை சார்பாக18-4-2015 அன்று ஆந்திர அரசை கண்டித்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ். 
   

குரான் தர்ஜுமா வகுப்பு-புதுகோட்டை கிளை

புதுகோட்டை கிளை சார்பாக18-4-2015அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குரான் தர்ஜுமா வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

15.4.15

மாற்றுமத தாவா-புதுக்கோட்டை கிளை-1

புதுக்கோட்டை கிளை-1சார்பாக13-4-2015அன்று  மாற்றுமத சகோதரருக்கு முஸ்லிம் தீவிரவாதிகளா?என்ற நூல் இலவசமாக வழங்கி,தாவா செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.