Showing posts with label சேவைகள். Show all posts
Showing posts with label சேவைகள். Show all posts

17.2.15

வாழ்வாதார உதவி-அறந்தாங்கி கிளை


அறந்தாங்கி கிளை சார்பில் 16/2/2015 அன்று கணவரை இழந்த ஏழை  சகோதரி ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் ஒன்று வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

23.10.14

சமூகப்பணி R.புதுப்பட்டினம்-21.10.2014






R.புதுப்பட்டினம் கிளை சார்பில் 21.10.2014 அன்று பொதுமக்களுக்கு இடையூராக இருந்த கருவை மரங்கள் அகற்றபட்டது அல்ஹம்துலில்லாஹ்

26.3.14

கோபாலப்பட்டினம் கிளை - சமுதாய பணி 2



கோபாலப்பட்டினம் கிளையில் 24/03/2014 அன்று இரத்ததானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அழைப்பு எண்ணோடு 
ரூ 2000/-செலவில் போர்டு வைக்கப்பட்டது .

19.1.14

முக்கண்ணாமலைப்பட்டி கிளை சமுதாய சேவை


புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக 13.01.2014 அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  தமிழக அரசின் சார்பாக வழங்கப்பட்ட இலவச வேட்டி சேலை முகாமில் நமது சகோதரர்கள் ரேஷன் கார்டு பதிந்து கொடுத்தார்கள்.
                     

5.1.14

முக்கண்ணாமலைப்பட்டி கிளை- வாழ்வாதார உதவி 02.01.2014


புதுக்கோட்டை மாவட்டம்   முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக 02.01.2014 அன்று ஏழை சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக  ரூபாய் 4000 வழங்கப்பட்டது.
                                

22.12.13

அறந்தாங்கி கிளை - வாழ்வாதார உதவி 20.12.2013





















 அறந்தாங்கி கிளை சார்பாக 20.12.2013 அன்று ஒரு ஏழை சிறுவனுக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 2300 வழங்கப்பட்டது.

அதேபோல் 21.12.2013 அன்று ஒரு ஏழை சகோதரருக்கு ரூபாய் 1000 வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.
                                                                                 

17.12.13

மேற்பணைக்காடு கிளை - இரத்ததான முகாம் 15.12.2013


















 மேற்பணைக்காடு கிளை சார்பாக 15.12.2013 அன்று இரத்ததான முகாம் நடைபெற்றது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேற்பனைக்காடு கிளை மற்றும் அறந்தாங்கி அரசு பொது மருத்துவமனையும் இணைந்து நடத்திய இந்த இரத்ததான முகாமில் 27 நபர்கள் இரத்ததானம் வழங்கினார்கள்.மேலும்  சகோ.முஜாஹித் அவர்கள் "சரித்திரம் படைக்கும் சமூக பணி "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

11.12.13

வாழ்வாதார உதவி-முக்கணாமலைப்பட்டி கிளை 09.12.2013

முக்கணாமலைப்பட்டி கிளையின் சார்பாக கடந்த 09.12.2013 அன்று வாழ்வாதார உதவியாக ஒரு சகோதரருக்கு ரூபாய் 1000 வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

மருத்துவ உதவி-முக்கணாமலைப்பட்டி கிளை 10.12.2013


முக்கணாமலைப்பட்டி கிளையின் சார்பில் கீரனூரை சார்ந்த ஒரு சகோதரருக்கு கடந்த  10.12.2013 அன்று மருத்துவ உதவியாக ரூபாய் 1000 வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

வாழ்வாதார உதவி-முக்கணாமலைப்பட்டி கிளை 09.12.2013



முக்கணாமலைப்பட்டி கிளையின் சார்பாக மாற்று மதத்தை சார்ந்த ஏழை மூதாட்டிக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 600 வழங்கப்பட்டது   அல்ஹம்துலில்லாஹ்.

மருத்துவ உதவி முக்கணா மலைப்பட்டி 10.12.2013

முக்கணா மலைப்பட்டி கிளையின் சார்பாக கடந்த 10.12.2013 அன்று முதியவர் ஒருவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1000 வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

கல்வி உதவி முக்கனாமலை பட்டி 10.12.2013

 முக்கணா மலைப்பட்டி கிளையின் சார்பாக ஏழை மாணவர் ஒருவருக்கு கல்வி உதவியாக 1000 ரூபாய் 10.12.2013 அன்று வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

9.12.13

அம்மாபட்டினம் கிளை அவசர இரத்த தானம் 03.12.2013

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளையின் சார்பாக 
03.12. 2013 அன்று அவசர இரத்ததானம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்


ஆலங்குடி கிளை - மருத்துவ உதவி 05.12.2013

ஆலங்குடி கிளை சார்பாக 05.12.2013 அன்று TB நோயால் பாதிக்கப்பட்டு ,அவருடைய குடும்பத்தினரால் கைவிடப்பட்ட சகோதரர் ஒருவருக்கு கிளையின் சார்பாக ரூபாய் 500-ம் ,மேலும் மாநில தலைமையை சந்திப்பதற்ககாக நடைமுறையில் உள்ள பரிந்துரை கடிதமும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

3.12.13

முக்கணாமலைபட்டி கிளை - கல்வி உதவி 01.12.2013




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முக்கணாமலைபட்டி கிளையின் சார்பாக ஒரு ஏழை மாணவனுக்கு கல்வி உதவித் தொகையாக ரூபாய் 10000 வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முக்கனாமலைபட்டி கிளையின் சார்பாக 01.12.2013ஞாயிறு அன்று ஒரு குடும்பத்திற்கு ஏகத்துவ கொள்கைபற்றி எடுத்து சொல்லி தவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் - See more at: http://www.pudukkottaitntj.com/2013/12/blog-post_3.html#sthash.yR7XXFzH.dpuf
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முக்கனாமலைபட்டி கிளையின் சார்பாக 01.12.2013ஞாயிறு அன்று ஒரு குடும்பத்திற்கு ஏகத்துவ கொள்கைபற்றி எடுத்து சொல்லி தவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் - See more at: http://www.pudukkottaitntj.com/2013/12/blog-post_3.html#sthash.yR7XXFzH.dpuf
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முக்கனாமலைபட்டி கிளையின் சார்பாக 01.12.2013ஞாயிறு அன்று ஒரு குடும்பத்திற்கு ஏகத்துவ கொள்கைபற்றி எடுத்து சொல்லி தவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் - See more at: http://www.pudukkottaitntj.com/2013/12/blog-post_3.html#sthash.yR7XXFzH.dpuf

25.11.13

முக்கணாமலைப்பட்டி கிளை - வாழ்வாதார உதவி 18.11.2013




புதுக்கோட்டை மாவட்டம் முக்கணாமலைப்பட்டி கிளை சார்பாக 18.11.2013 அன்று ஒரு ஏழை குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக ஒரு தையல் மிஷின் மற்றும் ருபாய் 3000 மும் வழங்கப்பட்டது .     

முக்கணாமலைப்பட்டி கிளை மருத்துவ உதவி - 18.11.2013

புதுக்கோட்டை மாவட்டம் முக்கணாமலைப்பட்டி கிளை சார்பாக 18.11.2013 அன்று கூட்டு குர்பானி மூலம் கிடைத்த தோலை விற்ற பணத்தில் ஒரு ஏழை சிறுவனுக்கு மருத்துவ உதவியாக ருபாய் 2200 வழங்கப்பட்டது.

குறிப்பு : போட்டோ எடுக்கவில்லை 

13.11.13

அறந்தாங்கி கிளை வாழ்வாதார உதவி


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளையின் சார்பாக 08.11.13 அன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ வில் குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சகோதரிக்கு,சுயமாக தொழில் தொடங்குவதற்காக  வாழ்வாதார உதவியாக ஜும்ஆ வில் வசூல் செய்து ரூபாய் 3,800 அறந்தாங்கி கிளையின் சார்பாக இமாம் முஜாஹித் அவர்கள் வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்!!!





புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கி கிளையில் 15.10.2013 அன்று ஜக்காத் நிதியில் இருந்து வாழ்வாதார உதவியாக ரூபாய் ஐந்தாயிரம் கணவனை இழந்த குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.

24.10.13

அம்மாபட்டினம் கிளை அவசர இரத்த தானம் -18.10.2013


புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளையின் சார்பாக 18.10.2013 அன்று  அவசர இரத்த தானம் செய்யப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ் !!!

22.10.13

ஜெகதாப்பட்டினம் கிளை - வாழ்வாதார உதவி 23.09.2013

23.09.2013 அன்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் கிளை சார்பாக ஏழைச் சகோதரி ஒருவருக்கு வாழ்வதார உதவியாக ரூபாய் 4000. மதிப்புள்ள தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.