நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
9.12.13
ஆலங்குடி கிளை - மருத்துவ உதவி 05.12.2013
ஆலங்குடி கிளை சார்பாக 05.12.2013 அன்று TB நோயால் பாதிக்கப்பட்டு ,அவருடைய குடும்பத்தினரால் கைவிடப்பட்ட சகோதரர் ஒருவருக்கு கிளையின் சார்பாக ரூபாய் 500-ம் ,மேலும் மாநில தலைமையை சந்திப்பதற்ககாக நடைமுறையில் உள்ள பரிந்துரை கடிதமும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment