Showing posts with label மேற்பனைக்காடு. Show all posts
Showing posts with label மேற்பனைக்காடு. Show all posts

22.8.15

போஸ்டர் -மேற்பனைக்காடு கிளை

மேற்பனைக்காடு கிளை சார்பில்  18.8.2015 அன்று முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதில்  தர்கா வணக்கதிற்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

20.7.15

பெருநாள் தொழுகை-மேற்பனைக்காடு கிளை18.7.2015

மேற்பனைக்காடு கிளையில் 18.7.2015 அன்று பெருநாள் தொழுகை நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ் .

பித்ராவிநியோகம் - மேற்பனைக்காடு கிளை 17.7.2015

TNTJ மேற்பனைக்காடு கிளையில் 17.7.2015 அன்று 14,185 மதிப்புள்ள ஃபித்ரா பொருட்கள் 40 நபர்களுக்கு வழங்கப்பட்டது.  

25.5.15

தனி நபர் தாவா-மேற்பனைக்காடு கிளை25/5/2015

TNTJ மேற்பனைக்காடு கிளையில் சமூக தீமையான வரதட்சணைக்கு எதிராக பல முறைதனி நபர் தாவா செய்ததின் விளைவாக ஊர் சகோதரர் ஒருவர் பல வருடங்களுக்கு முன்பு தான் வாங்கிய வரதட்சணையை திருப்பி கொடுக்க முன்வந்து இன்று 25.5.2015 காலை உள்ளூர் ஜமாத்தினரின் முன்னிலையில் 2,50,000 ரூபாயை பெண் வீட்டாரிடம் ஒப்படைத்தார். அல்ஹம்துலில்லாஹ்.

25.3.15

மேற்பனைக்காடு கிளை 22/03/15 அன்று தெருமுன பிரச்சாரம்

TNTJ மேற்பனைக்கடு கிளையில் 22.3.2015 அன்று மாற்று மதத்தவர்கள் கூடுகின்ற தெருவில் நேர்வழி காட்டும் மார்க்கம் எது என்ற தலைப்பிலும் , முஸ்லிம்கள் வசிக்கும் தெருவில் வட்டி ஒரு அபாயம் என்ற தலைப்பிலும் இரண்டு இடங்களில் தெருமுன பிரச்சாரம் நடைபெற்றது.


9.3.15

மேற்பனைக்கடு கிளை மாற்று மத தாவா 08/03/15 (புத்தக மதிப்பு RS. 1360)

TNTJ மேற்பனைக்கடு கிளையில் 8.3.2015 அன்று Rs.40 மதிப்புள்ள மாமனிதர் நபிகள் நாயகம் என்ற 34 புத்தகம் மாற்று மத சகோதரர்களூக்கு வழங்கப்பட்டது.   



7.3.15

கிளை சீரமைப்பு-மேற்பனைக்காடு


மேற்பனைக்காடு கிளையில் 6.3.2015 அன்று மாவட்ட துணை செயலாளர் இக்பால் அவர்களின் தலைமையில் கிளை சீரமைப்பு நடைபெற்றது. இதில் கீழ்க்கண்ட நபர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1.தலைவர்       : மூசா
செல்                 : 9894622017
2.செயலாளர்    : சகாபுதீன்
செல்                  : 9500642241
3.பொருளாளர்  : ஜாகிர் உசேன்
செல்                  : 9092269296
4.துணைத்தலைவர் : முகாசுதீன்
செல்                           : 8973127939
5.துணைச்செயலாளர் : முகமது மூசா
செல்                              : 9750572450

24.2.15

நோட்டிஸ் தாவா -மேற்பனைக்காடு கிளை


மேற்பனைக்கடு கிளையில் 21.2.2015 அன்று குமுதம் ரிப்போர்டரில் வந்த ஓடி வருக கோடி பெறுக என்ற தலைப்பிலான PJ அவர்களின் பேட்டி அடங்கிய நோட்டிஸாகா ஜெராக்ஸ் எடுத்து மக்கள் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டது                                                                                                           

புத்தகம் வழங்கி தாவா-மேற்பனைக்கடு கிளை


மேற்பனைக்கடு கிளையில் 22.2.2015 அன்று Rs.40 மதிப்புள்ள மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம் மாற்று மத சகோதரர் ஒருவருக்கு வழங்கி  தாவா செய்யப்பட்டது

20.2.15

வெல்லப்போவது யார்? நோட்டிஸ்-மேற்பனைக்காடு கிளை


மேற்பனைக்காடு கிளையில் 20.2.2015 அன்று 1 கோடி வெல்லப்போவது யார் என்ற போஸ்டர் ஒட்டப்பட்டது.

19.2.15

புத்தகம் வழங்கி தாவா-மேற்பனைக்காடு கிளை17.02.2015



மேற்பனைக்கடு கிளையில் 17.2.2015 அன்று மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தின் டாக்டர் மற்றும் ஊழியர்களுக்கு 8 புத்தகங்கள் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

17.2.15

புரஜக்டர் தாவா-மேற்பனைக்கடு கிளை



மேற்பனைக்கடு கிளை யில் 16.2.2015 அன்று இமயம் TV ல் நடந்த  PJ அவர்களின் பேட்டி ப்ரஜக்டர் மூலம் ஒளிபரப்பப்பட்டது.
                                                                                                            

11.2.15

போராட்டம் நேரடி ஒளிபரப்பு-மேற்பனைக்கடு கிளை


மேற்பனைக்கடு கிளையில் 10.2.2015 அன்று  உமா சங்கர் IAS ஐ பணிநீக்கம் செய்ய வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற போராட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

9.2.15

ப்ரஜக்டர் தாவா-மேற்பனைக்கடு கிளை


மேற்பனைக்கடு கிளையில் 7.2.2015 அன்று புதிய தலைமுறை டிவிக்கு  சகோதரர்   PJ அவர்க அளித்த பேட்டி ப்ரஜக்டர் மூலம் ஒளிபரப்பப்பட்டது

3.2.15

ப்ரஜக்டர் தாவா-மேற்பனைக்கடு கிளை01.02.2015


மேற்பனைக்கடு கிளையில் 1.2.2015 அன்று மவ்லூதும் , மீலாதும் என்ற PJ அவர்களின் பயான் ப்ரஜக்டர் மூலம் ஒளிபரப்பப்பட்டது.

ப்ரஜக்டர் தாவா-மேற்பனைக்கடு கிளை02.02.2015


மேற்பனைக்கடு கிளையில் 2.2.2015 அன்று மவ்லீத் ஓர் ஆய்வு என்ற PJ அவர்களின் பயான் ப்ரஜக்டர் மூலம் ஒளிபரப்பப்பட்டது

17.1.15

பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு-மேற்பனைக்காடு கிளை


மேற்பனைக்காடு கிளையில் 16.1.2015 அன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சூனிய எதிர்ப்பு பொதுக்கூட்டம் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டது.

7.1.15

நோட்டிஸ் தாவா மேற்பனைக்காடு கிளை


மேற்பனைக்காடு கிளையில் 7.1.2014 அன்று தாடி பற்றி வலியுறுத்தும் A3 அளவுள்ள  நோட்டிஸ்கள்  ஒட்டப்பட்டது.

6.1.15

புரஜக்டர் பயான் மேற்பனைக்காடு கிளை-05.01.2015


மேற்பனைக்காடு கிளையில் 5.1.2015 அன்று இணைவைத்தல் பற்றி சகோ.PJ அவர்கள்  பேசிய பயான் புரஜக்டரில் ஒலளிபரப்பப்பட்டது.

21.11.14

மேற்பனைக்காடு கிளை - போஸ்டர்


TNTJ மேற்பனைக்காடு கிளையில் 11.11.2014 அன்று தீவிரவாத எதிர்ப்பு மின் கம்ப போஸ்டர் ஒட்டப்பட்டது.