Showing posts with label கோட்டைப்பட்டிணம். Show all posts
Showing posts with label கோட்டைப்பட்டிணம். Show all posts

27.4.16

பெண்கள் பயான்-கோட்டைப்பட்டினம் கிளை 16.04.2016

கோட்டைப்பட்டினம் கிளை சார்பில் அன்று 16.04.2016 சனிக்கிழமை மாலை பெண்கள் பயான் நடைபெற்றது இதில் அசார் அவர்கள் மிஃராஜ் பயணமும் படிப்பினைகளும்.என்ற தலைப்பில் உரைநிகல்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

                                        

    

மேகா போன் பிரசாரம் -கோபால பட்டினம் கிளை 10-04-2016

கோபால பட்டினம் கிளை சார்பில் 10-04-2016 அன்று மேகா போன் பிரசாரம் நடைபெற்றது இதில் அசார் அவர்கள்   முஹம்மது ரசூலுல்லாஹ் என்ற தலைப்பில் உரைநிகழ்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

                                       

17.3.16

அவசர இரத்த தானம் -கோட்டை பட்டினம் கிளை 12-03-2016

கோட்டை பட்டினம் கிளை சார்பில் 12-03-2016 அன்று மதி என்பவருக்கு அவசர உதவியாக B+ இரத்த தானம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான்-கோட்டைப்பட்டினம் கிளை 13.03.2016

கோட்டைப்பட்டினம் கிளை சார்பாக 13.03.2016 அன்று தவ்ஹீத் மத்ரசாவில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சித்தீக் அவர்கள் இம்மை வாழ்வில் மறுமை சிந்தனைஎன்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனை பிரசாரம் -கோட்டைபட்டினம் கிளை 14-03-2016

கோட்டைபட்டினம் கிளை சார்பில் 14-03-2016 அன்று இரண்டு இடங்களில்  தெருமுனை பிரசாரம் நடைபெற்றது இதில் அப்துல் பாரி அவர்கள் தொழுகையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..



4.2.16

flax 3×2 x45-கோட்டைப்பட்டினம் கிளை 23/01/2016

 கோட்டைப்பட்டினம் கிளை சார்பாக  23/01/2016 அன்று  ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்த flax  3×2 இரண்டாம் கட்டமாக 45 மின் கம்பங்களில் கட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ். இதில் கோட்டைப்பட்டினத்தில் உள்ள இரண்டு தர்ஹாக்களுக்கு எதிரே உள்ள மின் கம்பங்களிலும் பேனர்கள் கட்டப்பட்டன.


falx (3×2 )x16- கோட்டைப்பட்டினம் கிளை 22/01/2016

 கோட்டைப்பட்டினம் கிளை சார்பாக 22/01/2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்த falx  (3×2 )முதல்கட்டமாக 15 மின் கம்பங்களில் கட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.

பேனர் 10x6 கோட்டைப்பட்டினம் கிளை 23/01/2016

 கோட்டைப்பட்டினம் கிளை சார்பாக
23/01/2016 அன்று  ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்த  10×6 என்ற அளவிலான பேனர் கடைத்தெருவில் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்... 

நோட்டிஸ்கள் வினியோகம் 200 - கோட்டைப்பட்டினம் கிளை 24/01/2016

 கோட்டைப்பட்டினம் கிளை சார்பாக 24/01/2016 அன்று "ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்"  என்ற தலைப்பில் 2000 (இரண்டாயிரம்) பிட் நோட்டிஸ்கள் வினியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ

இணைவைப்பு பொருட்கள் அகற்றப்பட்டன-கோட்டைப்பட்டினம் கிளை 24/01/2016

கோட்டைப்பட்டினம் கிளை சார்பாக 24/01/2016  அன்று மீனவர் காலனியில் செய்யப்பட்ட தாவாவின் முலம் 30 மேற்பட்ட இணைவைப்பு பொருட்கள் அகற்றப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ். மேலும் இணவைத்தலின் விபரீதங்கள் என்ற தலைப்பிலான 120 புத்தகங்களும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

28.12.15

பொதுக்கூட்டம்- கோட்டைப்பட்டினம் கிளை 25/12/2015

 கோட்டைப்பட்டினம் கிளை சார்பாக 25/12/2015 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. 
அல்லாஹ்வின் கிருபையினால் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சாதாரண பொதுக்கூட்டமாக நடக்கவிருந்ததை மாநாடாக மாறி இனிதாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். 
இதில் சகோ. முகம்மது ஒலி. மவ்லிதும் மீலாதும் நபிவழியா ?என்ற தலைப்பிலும்,
சகோ.செய்யது இப்ராஹீம் அவர்ககள்  ஏகத்துவத்திற்கு எதிரான அவதூறுகளுக்கு தக்க பதில்  என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். 
இதில் நான்கு(4) L.E.D. TV கள் மூலம் Clipping கள் போடப்பட்டன அல்ஹம்துலில்லாஹ்...

மாற்று மத தாவா-கோட்டைப்பட்டினம் கிளை 26/12/2015

கோட்டைப்பட்டினம் கிளை சார்பாக 26/12/2015 அன்று  
மணல்மேல்குடி காவல் துறை(கோட்டைப்பட்டினம் பொதுக்கூட்டம் பொறுப்பாளர் ) ஆய்வாளர் திரு.உதயசந்திரன் அவர்களுடன்  ஓர் சந்திப்பு. 
தோழமையுடன் நடந்து கொள்ளும் ஆய்வாளருக்கு "திருக்குர்ஆன் தமிழாக்கம், இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கின்றதா, வருமுன் உரைத்த இஸ்லாம், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டு,  அவர் நம்மிடம் எழுப்பிய சந்தேகங்களுக்கு அழகிய முறையிலும் தர்க்க ரீதியாகவும்  பதிலளிக்கப் பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...