Showing posts with label ரெத்தினகோட்டை. Show all posts
Showing posts with label ரெத்தினகோட்டை. Show all posts

25.4.16

மாதாந்திர மசூரா -ரெத்தினக்கோட்டை கிளை 08.04.2016

ரெத்தினக்கோட்டை கிளை சார்பில் 08.04.2016 அன்று  மாதாந்திர மசூரா நடைபெற்றது இதில் கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

                                      

தொழுகை பயிற்சி-ரெத்தினக்கோட்டை கிளை 08.04.2016

ரெத்தினக்கோட்டை கிளை சார்பில் 08.04.2016 அன்று கிளை மர்கசில்வைத்து ஆண்களுக்கான  தொழுகை பயிற்சி நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்..

                              .

8.4.16

குரான் வகுப்பு-ரெத்தினக்கோட்டை கிளை 03-08-2016

ரெத்தினக்கோட்டை கிளை சார்பாக 03-08-2016   பஜுர் தொழுகைக்கு பிறகு குரான் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்..


          


28.3.16

ஆலோசனை கூட்டம் -ரெத்தின கோட்டை கிளை 26-03-2016

ரெத்தின கோட்டை கிளை சார்பில் 26-03-2016 அன்று வாராந்திர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்..

ரெத்தின கோட்டை கிளை 24-03-2016 தகவல் பேனர்

ரெத்தின கோட்டை  கிளை சார்பில் 24-03-2016 அன்று தலைமையின்  தேர்தல் நிலைப்பாடு குறித்து தகவல் பேனர் வைக்கப்பட்டது அக்ல்ஹஅம்துளில்லாஹ்..

17.3.16

ஆலோசனை கூட்டம்-ரெத்தின கோட்டை கிளை 13-03-2016

ரெத்தின கோட்டை கிளை சார்பில் 13-03-2016 அன்று கிளை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்..

27.2.16

பெண்கள் பயான் -ரெத்தினக்கோட்டை கிளையின் 21.2.2016

ரெத்தினக்கோட்டை கிளையின் சார்பாக 21.2.2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் நஸ்ரத் ஆலிமா அவர்கள் பெண்கள் பேனவேண்டிய ஒழுங்கு என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

ஆலோசனை கூட்டம்-ரெத்தினக்கோட்டை கிளை 21-02-2016

 ரெத்தினக்கோட்டை கிளை சார்பில் 21-02-2016 அன்று பஜ்ரு தொழுகை பிறகு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அதில் கிளை துணை நிர்வாகிகள் தேர்வு செய்யபட்டது.  அல்ஹம்துலில்லாஹ்..

17.2.16

தெருமுனை கூட்டம்- ரெத்தினக்கோட்டை கிளை 13.2.2016

 ரெத்தினக்கோட்டை கிளையின் சார்பாக ,13.2.2016 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது இதில் இல்யாஸ் அவர்கள் ஏகத்துவம் என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள் இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

குரான் வகுப்பு-ரெத்தினக்கோட்டை கிளை 3.2.2016

ரெத்தினக்கோட்டை கிளையின் சார்பாக13.2.2016 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குரான் வகுப்பு நடை பெற்றது அல்ஹம்துலில்லாஹ்...


15.2.16

ஆலோசனை கூட்டம்- ரெத்தினக்கோட்டை கிளை13-02-2016

 ரெத்தினக்கோட்டை கிளையின் சார்பாக 

13-02-2016அன்று 

மாதாந்திர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் தாவாக்கள் அதிக படுத்துவது  குறித்து ஆலோசனை நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்..

4.2.16

போஸ்ட்டர்கள்-ரெத்தின கோட்டை கிளை 23-01-2016

ரெத்தின கோட்டை கிளை சார்பில் 23-01-2016 அன்று 40 வால் போஸ்ட்டர்களும் மற்று 150 eb போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனைக்கூட்டம்-ரெத்தினக்கோட்டை கிளை 22.1.2016.

ரெத்தினக்கோட்டை கிளை சார்பில் 22.1.2016. அன்று தெருமுனைக்கூட்டம் நடைபெற்றதுஇதில்  ஷிர்க் ஒழிப்பு மானாடு ஏன் என்ற தலைப்பில் இஸ்மாயீல் misc அவர்கள் உரையாற்றினார்கள் இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

கிராம தாவா-ரெத்தினக்கோட்டை கிளை 23.1.2016

ரெத்தினக்கோட்டை கிளை சார்பாக.23.1.2016 அன்று  நாகுடி மற்றும் இடையன்காடு பகுதிகளில் மாநாடு பற்றி விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் வீடு வீடாக சென்று ஏகத்துவம் புத்தகம் மற்றும் இணைவைப்பு பெரும் பாவமே என்ற தலைப்பில் 300 புத்தகம் மற்றும் அழைப்பு கொடுக்கப்பட்டதுஅல்ஹம்துலில்லாஹ்.. 


கிராம தாவா-ரெத்தினக்கோட்டை கிளை 23.1.2016

ரெத்தினக்கோட்டை கிளை சார்பாக23.1.2016. நாகுடி மற்றும் இடையன்காடு பகுதிகளில் மாநாடு பற்றி விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் வீடு வீடாக சென்று ஏகத்துவம் மலர் புத்தகம் மற்றும் இணைவைப்பு பெரும் பாவமே என்ற தலைப்பில் 300 புத்தகம் மற்றும் அழைப்பு கொடுக்கப்பட்டதுஅல்ஹம்துலில்லாஹ்..


கிராம தஃவா-ரெத்னகோட்டை கிளை 17-01-2016

ரெத்னகோட்டை  கிளை சார்பில் 17-01-2016 அன்று நடந்த தஃவா பனிகள்  ரெத்தினக்கோட்டை கிளையில் கிராம தஃவா செய்யப்பட்டது. இணைவைப்பு பொருள்களை அகற்றப்பட்டது.

13.1.16

ஆலோசனை கூட்டம்-ரெத்தினக்கோட்டை கிளையின் 12.1.2016

 ரெத்தினக்கோட்டை கிளையின் சார்பாக 12.1.2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்மந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்..

12.1.16

கிராம தஃவா,தெருமுனைக்கூட்டம்-ரெத்தினக்கோட்டை கிளை 10/06/2016

ரெத்தினக்கோட்டை கிளை சார்பாக 10/06/2016அன்று இரவு 7 மணிக்கு  அரசர்குளம்  என்ற கிராமத்தில்  கிராம தஃவா செய்யப்பட்டு தெருமுனைக்கூட்டம் நடைபெற்றத்து இதில்  சகோதரர் முஜாஹித் அவர்கள்  இணைவைப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

கிராம தஃவா, தெருமுனைக்கூட்டம்-ரெத்தினக்கோட்டை கிளை 10/06/2016

ரெத்தினக்கோட்டை கிளை சார்பாக 10/06/2016அன்று   இடையன்காடு என்ற கிராமத்தில்  கிராம தஃவா செய்யப்பட்டு தெருமுனைக்கூட்டம் நடைபெற்றத்து இதில்  சகோதரர் முஜாஹித் அவர்கள்  இணைவைப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் இதில் பயானுக்கு இடவசதி செய்து ஒத்துழைப்பு நல்கினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

10.1.16

தெருமுனைக் கூட்டம் -ரெத்தினக்கோட்டை கிளை 09/01/2016

 
ரெத்தினக்கோட்டை கிளையில் 09/01/2016 அன்று தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது இதில் 
முதல் உரையாக : முகமது உவைஸ் அவர்கள் இணைவைப்பு ம் ஏகத்துவம் என்ற தலைப்பிலும், இரண்டாம் உரை: ஹிக்மதுல்லாஹ் அவர்கள் இணைவைப்பு பெரும் பாவம் என்ற தலைப்பிலும், மூன்றாம் உரை: Sm.சாதிக் அவர்கள் ஜனவரி 31 ஏன் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.