Showing posts with label முக்கணாமலைப்பட்டி. Show all posts
Showing posts with label முக்கணாமலைப்பட்டி. Show all posts

5.6.16

பெண்கள் பயான்-முக்கண்ணாமலைப்பட்டி கிளை 17-04-2016

முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக 17-4-16 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சபியுல்லாஹ் அவர்கள் முஹம்மது ரசூலுல்லாஹ்  என்ற தலைப்பில்  சபிபுல்லாஹ் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..
                                      

தொழுகை பயிற்சி-முக்கண்ணாமலைப்பட்டி கிளை 17-04-2016

முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக 17-4-16 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு. தொழுகை பயிற்சி அளிக்கப்பட்டது இதில் சபியுல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தி பயிற்சியளித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்... 

27.4.16

பெண்கள் பயான்-முக்கண்ணாமலைப்பட்டி கிளை 16-04-2016

முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக 16-04-2016  அன்று சுமைய்யா மதர்ஸாவில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சபியுல்லாஹ் அவர்கள்முஹம்மது ரசூலுல்லா என்ற   தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள்  அல்ஹம்துலில்லாஹ்...


                                  

25.4.16

தெருமுனை பிரச்சாரம்-முக்கண்ணாமலைப்பட்டி சார்பாக 10-4-16

முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக 10-4-16 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது உரை தாரிக் தலைப்பு முஹம்மது ரசூலுல்லாஹ்....

                                         

பெண்கள் பயான்-முக்கண்ணாமலைப்பட்டி கிளை 10-4-16

முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக 10-04-2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் தாரிக் அவர்கள்  முஹம்மது ரசூலுல்லாஹ் என்ற தலைப்பில் உரைநிகல்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

                                         

11.4.16

பெண்கள் பயான் -முக்கண்ணாமலைப்பட்டி கிளை 03-04-2016

முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக 03-04-2016 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றதுஇதில் சபியுல்லாஹ் அவர்கள் ஈமானின் உறுதி என்ற தலைப்பில் உரை நிகழிதினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.. 

                           

9.4.16

தனிநபர் தாவா-முக்கண்ணாமலைப்பட்டி கிளை 03-04-2016

முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக 03-04-2016 அன்று 8 நபரிடம் தொழகையின் அவசியம் என்ற தலைப்பில்  தனிநபர்  தாவா செய்யப்பட்டதுஅல்ஹம்துலில்லாஹ்..

                                           

குரான் வகுப்பு -முக்கண்ணாமலைப்பட்டி கிளை 30-31-2016

முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக 30-31-2016 அன்று பஜர் தொழுகைக்கு பிறகு குரான் வகுப்பு நடை பெற்றது அல்ஹம்துலில்லாஹ்...

                                           

28.3.16

பெண்கள் பயான் -முக்கனாமலை பட்டி கிளை 25-03-2016

முக்கனாமலை பட்டி கிளை சார்பில் 25-03-2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் யாஸ்மின் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

flax-6x6 முக்கனாமலை பட்டி கிளை 23-03-2016

முக்கனாமலை பட்டி கிளை சார்பில் 23-03-2016 அன்று பஸ் ஸ்டாப்பில் பஸ் குறித்த தகவல்களை பேனராக வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்....

மர்க்ஸ்பயான்- முக்கண்ணாமலைப்பட்டி கிளை 22-03-2016


முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பில்  22-03-2016 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு மர்க்ஸ்பயான் நடைபெற்றது இதில் சபியுல்லாஹ் அவர்கள்  ஹிஜ்ரத் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

பெண்கள் பயான் -முக்கண்ணாமலைப்பட்டி கிளை 20-03-2016

முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் 20-3-16 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது இதில்  யாஸ்மின் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில்  உரைநிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

பெண்கள் பயான்-முக்கண்ணாமலைப்பட்டி கிளை 19-03-2016

முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பில்  19-03-2016  அன்று கதீஜா மதர்ஸாவில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் யாஸ்மின் அவர்கள்  இறையச்சம் என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ். 

17.3.16

பெண்கள் பயான் -முக்கண்ணாமலைப்பட்டி கிளை 13-3-2016.

முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக. 13-3-2016. அன்று மர்க்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில்  தாரிக் அவர்கள்  குழந்தைகள் வளர்ப்பு முறை என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..


 

தண்ணீர் பானை -முக்கண்ணாமலைப்பட்டி கிளை 09-03-2016

முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக 09-03-2016 அன்று  செங்குளம் பஸ்டாப்பில் தண்ணீர் பானை வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

10.3.16

பெண்கள் பயான் -முக்கனாமலை பட்டி கிளை 06-03-2016

முக்கனாமலை பட்டி கிளை சார்பில் 06-03-2016 அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது இதில் சபியுல்லாஹ் அவர்கள் குழந்தை வளர்ப்பு என்றதலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

தனி நபர் தாவா-முக்கனாமலை பட்டிகிளை 06-03-2016

முக்கனாமலை பட்டிகிளை சார்பில் 06-03-2016 அன்று மாலை தனி நபர் தாவா செய்யப்பட்டது  இதில் தொழுகையின் அவசியம் குறித்து விளக்கமளிக்கபட்டது அல்ஹம்துலில்லாஹ்...


தண்ணீர் பானை-முக்கண்ணாமலைப்பட்டி கிளை 08-03-2016

முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பில் 08-03-2016 அன்று மதினா பள்ளிவாசல் பஸ்டாப்பில் மக்களின் தாகத்தை போக்கும் விதமாக  தண்ணீர் பானை வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்....

தொடர் பயான்-முக்கண்ணாமலைப்பட்டி கிளை 08-03-2016

முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் 08-03-2016 அன்று மக்ரிப் தொழுகைக்கு தொழுகைக்குபின் தொடர் பயான் நிகழ்ச்சி நடை பெற்றது  நடைபெற்றது இதில் சபியுல்லாஹ் அவர்கள் தும்மல் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

பயான் -முக்கண்ணாமலைப்பட்டி கிளை 06-03-2016

முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக 06-03-2016  அன்றுமக்ரிப் தொழுகைக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடை பெற்றது இதில் சலவாத் என்ற தலைப்பில் சபியுல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..