Showing posts with label புதுக்கோட்டை. Show all posts
Showing posts with label புதுக்கோட்டை. Show all posts

10.12.13

மெகா போன் பிரச்சாரம் புதுக்கோட்டை 1 - 07.12.2013


புதுக்கோட்டை கிளை 1சார்பாக அடைப்பான் வயல் 2ஆம் வீதியில் 07.12.2013 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அதிரை உமர் அவர்கள் ஜனவரி 28 போராட்டம் ஏன்? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் .அல்ஹம்துலில்லாஹ்!!!                                                                              

1.12.13

புதுக்கோட்டை நகர கிளை - ஜனவரி 28 பணிகள் 29.11.2013




















புதுக்கோட்டை கிளை சார்பாக 29.11.2013 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்தை வீரியபடுத்தும் வகையில் 16 இடங்களில் சுவர் விளம்பரமும் ,டோர் ஸ்டிக்கர் மற்றும் வாகன ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.












புதுக்கோட்டை நகர கிளை 1 - மறுசீரமைப்பு 28.11.2013


புதுக்கோட்டை நகர கிளை 1-இல் 28.11.2013 அன்று மறுசீரமைப்பு நடைபெற்றது .

தலைவர்    :  நூர்  முஹமது - 9443423741

செயலாளர் :  சாதிக் - 9965334473

பொருளாளர் : சபியுல்லா  - 9894824947

இரத்த தான பொறுப்பு - 9500587577


                         

புதுக்கோட்டை கிளை - நோட்டீஸ் மற்றும் புத்தகம் விநியோகம் 29.11.2013






















புதுக்கோட்டை கிளை சார்பாக 29.11.2013 அன்று 1500 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டது.சுப்ஹான மவ்லிது மற்றும் மனனம் செய்வோம் ஆகிய இரண்டு புத்தகங்கள் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது. மேலும் ஏகத்துவ விழிப்புணர்வு பிரச்சாரம் அடங்கிய துண்டு பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டது.
                                                       

புதுக்கோட்டை கிளை -மாற்று மத தாவா 30.11.2013

புதுக்கோட்டை கிளை சார்பாக  30.11.2013 அன்று  பிரபு என்ற கிருத்துவ சகோதரருக்கு  தாவா செய்து அவருக்கு குர்ஆனும், மற்ற இதர நூல்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

30.11.13

புதுக்கோட்டை கிளை நபி வழி திருமணம் - 28.11.2013


புதுக்கோட்டை கிளையின் சார்பாக புதுக்கோட்டை மர்கசில் 28.11.2013 அன்று நபி வழி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
                                                                                                         

29.11.13

புதுக்கோட்டை கிளை - பெண்கள் பயான் - 28.11.2013


புதுக்கோட்டை கிளையின் சார்பாக 28.11.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ் !!!!!!!

28.11.13

புதுக்கோட்டை கிளை - இஸ்லாத்தை தழுவினார் மனோஜ் 27.11.2013



புதுக்கோட்டை கிளையில் 27.11.2013 அன்று மனோஜ்  என்ற சகோதரர் தன்னுடைய  வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு  தனது பெயரை மன்சூர் என்று மாற்றிக்கொண்டார் . அவருக்கு மார்க்க விளக்க நூல்களும்,திருக்குர்ஆனும் வழங்கப்பட்டது .


புதுக்கோட்டை நகர கிளை - இரத்ததான சேவை 26.11.2013



புதுக்கோட்டை நகர கிளையின் இரத்ததான சேவையை பாராட்டி மாவட்ட ஆட்சியாளரிடமிருந்து விருது வழங்கப்பட்டது.கிளையின் சார்பாக சகோ.ஹிலுர் அவர்களும் சகோ.முஜாஹித் அவர்களும் விருதை பெற்றுக் கொண்டனர் .
  

25.11.13

புதுக்கோட்டை கிளையில் இஸ்லாத்தை ஏற்ற தட்சனாமூர்த்தி 24.11.2013



புதுக்கோட்டை கிளையில் 24.11.2013 அன்று தட்சனாமூர்த்தி என்ற சகோதரர் தன்னுடைய  வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் . அவருக்கு மாவட்ட பொருளாளர் சகோ.ஹிலுர் அவர்களும்,மாவட்ட பேச்சாளர் சகோ.உமர் அவர்களும் திருக்குர்ஆன் வழங்கினார்கள்.

30.10.13

புதுக்கோட்டை கிளை ஜனவரி 28 சுவர் விளம்பரம் 26.10.2013

புதுக்கோட்டை கிளையில் வருகிற ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கு முக்கிய சாலைகளில் 6 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. மொத்த சதுர அடி 1276.



23.10.13

புதுக்கோட்டை கிளை சார்பாக TNTJன் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பு

 

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளை சார்பாக புதுக்கோட்டை நகர லோக்கல் கேபிள் ஸ்ரீ டிவியில் 1.06.2013 முதல் தினந்தோறும்  இரவு 8 முதல் 9 வரை ( ஒரு மணி நேரம்) TNTJன் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. இந்நிகழ்ச்சி புதுக்கோட்டை நகரை சுற்றி  25 km வரை ஒளிப்பரப்பாகிறது. மாதம் ரூபாய் 5000 கட்டணமாக செலுத்தப்படுகிறது.  

26.9.13

புதுக்கோட்டை கிளையில் சிர்க்கிர்க்கு எதிராக தாவா

புதுக்கோட்டை கிளையில் 23.9.13 அன்று சிறுவன் அணிந்து இருந்த தாயத்து அறுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

புதுக்கோட்டை கிளையில் தெருமுனை பிரச்சாரம்


புதுக்கோட்டை கிளையில் 22.9.13 அன்று திருவள்ளுவர் நகர்  மற்றும் கோல்டன் நகரில் (இரண்டு இடங்களில் )  மூடநம்பிக்கை குறித்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. தாயீ  முஜாஹித் அவர்கள் உரையாற்றினார்கள்.
 

புதுக்கோட்டை கிளையில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது


புதுக்கோட்டை கிளையில் 22.9.13 அன்று மாற்று மதத்தவருக்கு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தலைப்பில் 500 நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.

புதுக்கோட்டை கிளையில் இலவச புத்தக ஸ்டால்


புதுக்கோட்டை கிளையில் 22.9.13 அன்று மாற்று மதத்தவருக்கு இலவச புத்தக ஸ்டால் மூலம்  64 நபர்களுக்கு ரூ 2400 மதிப்புள்ள இஸ்லாமிய  புத்தகங்கள் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

புதுக்கோட்டை கிளையில் மாற்று மத தாவா





புதுக்கோட்டை கிளையில் மாற்று மத தாவா மூலம்  5 நபர்களுக்கு  21.9.13 அன்று திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக கொடுக்கப்பட்டது.

16.9.13

புதுக்கோட்டை கிளையில் மூன்று இடங்களில் மெகா போன் பிரச்சாரம்

புதுக்கோட்டை கிளையில் 15.09.13 அன்று திருவள்ளுவர் நகர், கோல்டன் நகர் ஆகிய மூன்று இடங்களில் மெகா போன் மூலம் " செல்போனும் அதன் சீரழிவும்"  என்ற தலைப்பில் சகோதரர் உமர் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

12.9.13

புதுக்கோட்டையில் கேபிள் டிவி மூலம் தினசரி தாவா

புதுக்கோட்டை கிளை சார்பாக புதுக்கோட்டை நகர லோக்கல் கேபிள் ஸ்ரீ டிவியில் 1.06.2013 முதல் தினந்தோறும்  இரவு 8 முதல் 9 வரை ( ஒரு மணி நேரம்) TNTJன் தாயிக்களின் இஸ்லாமிய மார்க்கச்சொற்பொழிவு நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. இந்நிகழ்ச்சி புதுக்கோட்டை நகரை சுற்றி 25 km வரை ஒளிப்பரப்பாகிறது.அல்ஹம்துலில்லாஹ்...

புதுக்கோட்டை கிளையில் மூன்று இடங்களில மெகா போன் பிரச்சாரம்

புதுக்கோட்டை கிளையில் 8.9.13 அன்று கலிப் நகரில் மூன்று இடங்களில் மெகா போன்  பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் " டி.வி, செல்போனும் அதன் சீரழிவும் " என்ற தலைப்பில் மாவட்ட தாயீ சகோதரர் ””மக்தூம்”” அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...