23.10.13

புதுக்கோட்டை கிளை சார்பாக TNTJன் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பு

 

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளை சார்பாக புதுக்கோட்டை நகர லோக்கல் கேபிள் ஸ்ரீ டிவியில் 1.06.2013 முதல் தினந்தோறும்  இரவு 8 முதல் 9 வரை ( ஒரு மணி நேரம்) TNTJன் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. இந்நிகழ்ச்சி புதுக்கோட்டை நகரை சுற்றி  25 km வரை ஒளிப்பரப்பாகிறது. மாதம் ரூபாய் 5000 கட்டணமாக செலுத்தப்படுகிறது.  

No comments: