Showing posts with label மாவட்ட நிர்வாகிகள். Show all posts
Showing posts with label மாவட்ட நிர்வாகிகள். Show all posts

25.5.15

புதுக்கோட்டை மாவட்டத்தின் 10 வது பொதுக்குழு 24/05/15

புதுக்கோட்டை மாவட்டத்தின் 10 வது பொதுக்குழு மாநில நிர்வாகிகள் இ. முஹம்மது, அப்துல் ரஹ்மான் தலைமையில் அறந்தாங்கி தவ்ஹித் பள்ளியில் வைத்து நடைபெற்றது. அதில் கீழ்காணும் மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர்:  முஹம்மது  ஃபாருக் - ஆலங்குடி : 8344562682 / 9786196977
செயலாளர்: குலாம் பாட்ஷா - ஆர்.புதுபட்டினம் : 8344562683
பொருளாலர்: ஹிழ்ர் முஹம்மது - புதுக்கோட்டை : 8344562688
துணை தலைவர்: அப்துல் பாசித் - புதுக்கோட்டை : 8344562689
துணை செயலாளர்கள்: 
முஹம்மது சாதிக் - இரத்தினக்கோட்டை:  8220774767
சித்திக் ரகுமான் - ஜெஹதாபட்டினம் : 8973712460
ஷேக் ஒலி - புதுக்கோட்டை : 8344562691
இக்பால்- கறம்பக்குடி : 8344562690
சாதிக் - காரையூர் : 9965334473





4.4.15

மாவட்ட தாவா 2/4/15 புதுக்கோட்டை

2.4.15 அன்று TNTJ  புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக கோட்டைப்பட்டினம் கிளை சந்திப்பு மாவட்ட மருத்துவரணி செயலாளர் சகோ. சித்திக் ரஹ்மான் தலைமையில் நடைப்பெற்றது.
அதில் கிளைக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகள்:
1.கிளை மாணவரனி சார்பாக  இந்த மாதத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது.
2.கிளை மாணவரனி சார்பாக கோடைகால விடுமுறையில் வாரந்தோரும் இலவசமாக கணினி பயிற்சி (computer),ஆங்கில மொழி பயிற்சி (spoken English),கணினி தட்டச்சு (Typewriting) ஆகிய வகுப்புகள் நடத்துவது.
3.பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரமாக பிட் நோட்டீஸ் வினியோகித்தல்,நிலவேம்பு கசாயம் வழங்குதல்.
அல்ஹம்துலில்லாஹ்.    


24.3.15

புதுக்கோட்டை மாவட்ட மாணவரனி தாவா 21/03/15

தர்பியாவாக மாறிப்போன ஒருங்கிணைப்பு கூட்டம்.......
21.3.15 அன்று புதுக்கோட்டை   மாவட்ட மாணவரனி சார்பாக.  5வது மாதாந்திர மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் அன்னவாசலில் நடைப்பெற்றது.
மாவட்ட மாணவரனி செயலாளர் சகோ. சலீம் அவர்கள் தலைமையேற்று  தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் துவக்க உரையாக சகோ. சித்திக் அவர்கள் "கொள்கை உறுதி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அடுத்ததாக கிளை மாணவரனிகளுக்கு ஆலோசனைகளை சகோ. சலீம் வழங்கினார்கள். அடுத்ததாக தொழுகை மற்றும் உணவு இடைவெளி நடைப்பெற்றது. அடுத்ததாக மாநில செயலாளர்  சகோ. E.முஹம்மது ஃபாருக் அவர்கள் "இயக்கங்கள் ஓர் பார்வை" என்ற தலைப்பில் உரையாற்றி மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.
காலை முதல் மாலை வரை நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் அர்வத்துடன் கலந்துகொண்டனர்.



23.1.15

மாவட்ட நிர்வாகம்

தலைவர்                                   அப்துல் குத்தூஸ்         8344562682

செயலாளர்                                  GM.பாஷா             8344562683

பொருளாளர்                               ஹில்ர் முஹம்மத்    8344562688

துணை தலைவர்                        அப்துல் பாசித்           8344562689           

துணை செயலாளர்                   முஹம்மத் இக்பால்  8344562690                                                                                              
துணை செயலாளர்                      முஹம்மத் பாரூக்   8344562691

துணை செயலாளர்                       முஹம்மத் ஜலீல்  9659330838

துணை செயலாளர்                  ஷேக் தாவூத் ஒலி   9842088143 

துணை செயலாளர்                    சாதிக் 9087559932

மாணவர் அணி செயலாளர்     முஹம்மத் சலீம் 9003447920

மருத்துவர் அணி செயலாளர்-   சித்திக் ரஹ்மான்       8883072297