Showing posts with label கல்லுமடை. Show all posts
Showing posts with label கல்லுமடை. Show all posts

1.8.14

கல்லுமடை கிளை பித்ரா 2014


கல்லுமடை கிளையில் 28.7.2014அன்று மாநில தlலைமையிலிருந்து 3000 ரூபாய் வழங்கப்பட்டதிலிருந்து 10கிலோ அரிசி பை 300ருபாய் வீதம் 10பேருக்கு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

28.11.13

கல்லுமடை கிளை - மாற்று மத தாவா 27.11.2013








புதுக்கோட்டை மாவட்டம் கல்லுமடை கிளையின் முதல் பணியாக  மாற்று மத சகோதர்களுக்கு "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற தலைப்பில் 150 பிரதிகள் விநியோகம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் புதிய கிளை ஆரம்பம் - கல்லுமடை கிளை


புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக 27.11.2013 அன்று மாவட்ட தலைவர் குத்தூஸ்,து.தலைவர் மக்தூம் ஆகியோரின் தலைமையில் "கல்லுமடை"என்ற ஊரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின்         புதிய கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ் !!!!

கிளையினுடைய பொறுப்பாளராக சகோ.மீராஷா(9952796242) அவர்கள் தேர்ந்தெடுக்கபட்டார்.